தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகர்
நவ 23, 2026
Advertisement
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ராம் நிதின். மேட், மேட் ஸ்குயர், ஜிகிரிஸ், படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் தெலுங்கில் தயாராகும் டைட்டில் வைக்கப்படாத படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இதில் பிரார்த்தனா நாதன், தேஜு அஸ்வினி நாயகிகளாக நடிக்கின்றனர். இதை, "பார்க்கிங்" படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனத்தின் கே.எஸ்.சினிஷ், ரெடாக்டட் ஸ்டூடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறது. காதலை மையமாகக் கொண்ட இப்படம் கமர்ஷியல் அம்சங்களுடன் தயாராகிறது. இதன் தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…