
மருத்துவப் பின்னணியில் நடக்கும் கிரைம் திரில்லர் தான் ‛நிறம்
“மருத்துவத் துறையில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் மற்றும் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு” உருவாகியுள்ள இந்தபடம், மருத்துவப் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் நிகழும் முக்கியமான ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு, சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தவாரம் நவம்பர் 27-ம் தேதி படம் வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…