மெல்போர்ன்னிலிருந்து தமன்னாவின் மிரட்டல் புகைப்படம்
ஆக 19, 2022
Advertisement
தமிழ் சினிமாவில் சில பல வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. தற்போது அவருக்குத் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. ரஜினிகாந்த் நடிக்க உள்ள "ஜெயிலர்" படத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 17 வருடங்களாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்தாலும் தமன்னாவைத் தேடி தற்போது வாய்ப்புகள் போவதில்லை. இருந்தாலும் இன்னமும் இளமையான ஹீரோயினாகவே தமன்னா இருக்கிறார். அதற்கு அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களே சாட்சி.
புகழ் பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் கேலரியில் அமர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாவில் நேற்று பதிவிட்டுள்ளார். ஒரு "எரோட்டிக்" ஆன மிரட்டலான புகைப்படமாக அந்தப் படம் இருக்கிறது. யாரங்கே, "ஜெயிலர்" படத்தில் தமன்னா கதாநாயகியா இல்லையா என்பதை சீக்கிரம் சொல்லிவிடுங்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!