
தினமும் ரொமான்ஸ் அள்ளுது ; இடைவிடாமல் புகைப்படங்ளைப் பதிவிடும் நயன் - விக்கி ஜோடி
திருமணத்திற்கு முன்பாக காதல் ஜோடியாக இருந்த போது அடிக்கடி நெருக்கமான புகைப்படங்களைப் பதிவிட்டார்கள். அப்போது பல 90ஸ் கிட்ஸ்கள் பொங்கித் தள்ளினார்கள். திருமணம் முடிந்த பிறகாவது இந்த ஜோடி கொஞ்சம் அடங்கும் என்று எதிர்பார்த்தால் இப்போது சென்றுள்ள சுற்றுலாவிலும் ஜோடி ஜோடியாக புகைப்படங்களைப் பதிவிட்டு பேச்சுலர்களை வெறுப்பேற்றி வருகிறார்கள். இடைவிடாமல் விதவித புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.
உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது, போதும் என சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், இந்த ஜோடி நிறுத்துமா என்பதுதான் கேள்வி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!