சொந்தக்குரலில் டப்பிங் பேசுவதேன் : தமன்னா
மே 30, 2021
Advertisement
நவம்பர் ஸ்டோரி வெப் சீரியலில் தனது நடிப்புக்கு கிடைத்து வரும் பாராட்டுக்களுக்குப்பிறகு அடுத்தடுத்து வலுவான கதைகளில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் தமன்னா. இந்தநிலையில் தமன்னா அளித்துள்ள ஒரு பேட்டியில், தற்போது தெலுங்கில் நடித்துள்ள சீட்டிமார், எப்-3 ஆகிய படங்களில் எனது சொந்த குரலிலையே டப்பிங் பேசப் போகிறேன். அதற்காக தற்போது என்னை தயார்படுத்தி வருகிறேன். இதற்கு காரணம் எனது டப்பிங்கில் நிறைய மாற்றங்களை செய்து கதாபாத்திரதிற்கு முழுமையான உணர்வை கொடுக்கப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, ஹிந்தியில் வெளியான அந்தாதூன் தெலுங்கு ரீமேக்கான மேஸ்ட்ரோவிலும் கமிட்டாகியுள்ள தமன்னா, ஹிந்தியில் தபு நடித்த வேடத்தில் தான் நடிப்பதையும் அந்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதோடு, ஹிந்தியில் வெளியான அந்தாதூன் தெலுங்கு ரீமேக்கான மேஸ்ட்ரோவிலும் கமிட்டாகியுள்ள தமன்னா, ஹிந்தியில் தபு நடித்த வேடத்தில் தான் நடிப்பதையும் அந்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!