தனுஷின் வாத்தி படத்தில் பாடிய ஸ்வேதா மோகன்
நவ 05, 2022
Advertisement
தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் "வாத்தி". இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார் . ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வாத்தி படத்தின் அடுத்த அடுத்த அப்டேட் வெளியாகி வரும் நிலையில் இப்படத்தின் பாடல் குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தின் முதல் பாடலை தனுஷே எழுதியுள்ளார். மேலும் காதல் பாடலை ஸ்வேதா மோகன் பாடி உள்ளார் .
இந்த தகவலை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஸ்வேதா மோகன் பகிர்ந்துள்ளார் . அந்த பதிவில் இன்னும் கொஞ்சம் நேரம், என்ன சொல்ல, நீ பார்த்த விழிகள், முன்னாடி போற புள்ள, ஜோடி நிலவே, சிறுக்கி வாசம், வெண்பனி மலரே, பார்த்தேன் போன்ற பாடல்களை போலவே நான் பாடியுள்ள இந்த பாடலும் தனுஷின் அடுத்த ஹிட் பாடலாக இருக்கும் என கூறியுள்ளார் .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!