நடிகர் மற்றும் முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் "சிக்மா" என்கிற படத்தை இயக்கியுள்ளார். லைகா புரொடக் ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்
சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத் ராஜ், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 31ம் தேதியன்று திரைக்கு வருவதையொட்டி இதில் சந்தீப் கிஷன் தனது சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சந்தீப் கிஷன்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!