விஜய்யுடனான வசீகரா நினைவுகளை பகிர்ந்த ஸ்ரீமன்
ஆக 16, 2021
Advertisement
நடிகர் விஜய்யும் குணச்சித்திர நடிகரான ஸ்ரீமனும் நீண்ட நாள் நண்பர்கள்.. விஜய்யுடன் "லவ் டுடே", "நிலாவே வா", "நெஞ்சினிலே" வசீகரா, "பிரண்ட்ஸ்", போக்கிரி உட்பட பல படங்களில் தவறாது இடம்பெற்று வந்தார். 2017ல் வெளியான "பைரவா" படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த ஸ்ரீமன், இந்த வருடம் வெளியான மாஸ்டர் படத்திலும் அவருடன் இணைந்து நடித்திருந்தார்..
இந்தநிலையில் 17 வருடங்களுக்கு முன் வசீகரா படத்தில் விஜய்யும் தானும் ஒரு காட்சியில் இணைந்து நடித்த புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ரீமன். சம்பந்தப்பட்ட அந்த காட்சியை படமாக்கியபோது காலையில் இருந்து மதியம் லஞ்ச் பிரேக் விடும் வரை அங்கிங்கு நகராமல் ஒரே இடத்தில் நானும் விஜய்யும் அமர்ந்திருந்தோம் என குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீமன்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!