
தெலுங்கில் ரீ-மேக் ஆகும் தேன்
மே 14, 2021
Advertisement
கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண் குமார், அபர்ணதி நடிப்பில் வெளியாகி பாராட்டை பெற்ற படம் ‛தேன்". இப்படம் இப்போது தெலுங்கில் ரீ-மேக் ஆக உள்ளது. கணேஷ் விநாயகனே இயக்க உள்ளார். இதில் நாயகனாக ஆதியை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இவர் ஏற்கனவே தமிழில் மிருகம், ஈரம், மரகதநாணயம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஆவார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…