கவனம் பெறும் ‛சீதா ராமம் டிரைலர்
ஜூலை 26, 2022
Advertisement
ஹனு ராகவ்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா நடித்துள்ள படம் ‛சீதா ராமம்". தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம் ஆக., 5ல் திரைக்கு வருகிறது. நேற்றைய தினம் தெலுங்கு டிரைலரை வெளியிட்டனர். இன்று(ஜூலை 26) தமிழ் டிரைலரை சென்னையில் வெளியிட்டனர்.
டிரைலரில் 20 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் வேலை பார்த்த ராமின் கடிதத்தை சீதாவிடம் சேர்க்க வேண்டிய பொறுப்பு ராஷ்மிகாவிற்கு. அதில் அவர் எதிர்கொள்ளும் சவால்களும், திருப்பங்களும் தான் கதை என புரிந்து கொள்ள முடிகிறது. வித்தியாசமான ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த டிரைலரும், அதன் காட்சி அமைப்புகள், துல்கர், மிருணாள், ராஷ்மிகா உள்ளிட்டோரின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!