தெலுங்கில் பாடல் பாடிய சிம்பு
ஏப் 17, 2022
Advertisement
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "தி வாரியர்". ராம் பொத்தினேனி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரங்களில் ஆதி, நாசர், நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படம் வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது .
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என மொழிகளில் அந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற இந்த பாடல் பதிவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது .

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!