வடிவேலு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ஷிவானி!
பிப் 10, 2021
Advertisement
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் ஷிவானி. அதற்கு முன்பே சீரியல்களில் நடித்து வந்த அவர், தனது கவர்ச்சிகரமான போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். அதன் காரணமாக ஷிவானியை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்த கிளாமர் போட்டோக்களை நீக்கிய ஷிவானி, தற்போது, மீண்டும் மெல்ல கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அதோடு இப்போது, ""வாடி பொட்டபுள்ள"" வெளியே என்ற வடிவேலுவின் பாடலுக்கு தான் குத்தாட்டம் போடும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!