ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜன 15, 2025
Advertisement
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் " ஏழு மலை ஏழு கடல்". வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்களைக் கடந்த நிலையில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்கு இந்த படத்தை அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் வெளிப்பாடாக தற்போது இந்த படத்தின் டிரைலர் வருகின்ற ஜனவரி 20ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர். டிரைலர் உடன் பட ரிலீஸ் தேதியும் வெளியாக வாய்ப்புள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…