
டிச.,30ல் ‛செம்பி ரிலீஸ்
நவ 27, 2022
Advertisement
பிரபுசாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஷ்வின் குமார் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛செம்பி". மலைவாழ் மக்களின் பின்னணியில் பாட்டிக்கும், பேத்திக்கும் உள்ள உறவை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா நடந்தது. நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று அதை வெளியிட்டார். தொடர்ந்து டிரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது டிச., 30ல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!