
தாயின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய செல்வராகவன்
ஏப் 15, 2022
Advertisement
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‛நானே வருவேன்" படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்று நிறைவடைந்தது . தற்போது செல்வராகவன் மீண்டும் சென்னை திரும்பி, குடும்பத்துடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். நேற்று தனது தாய் விஜயலக்ஷ்மி பிறந்தநாளை முன்னிட்டு செல்வராகவன் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் . அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த புகைப்படத்தில் செல்வராகவனின் இரு தங்கைகள், இயக்குனர் கஸ்துரிராஜாவும் உள்ளனர் .
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!