
இரண்டாவது மகன் பிறந்த தகவலை வெளியிட்ட தயாநிதி அழகிரி
மே 30, 2021
Advertisement
மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம் தொடங்கி மங்காத்தா, தூங்கா நகரம், தகராறு, வடகறி போன்ற படங்களை தயாரித்தவர் தயாநிதி அழகிரி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரியின் மகனான இவர், சினிமா தவிர மதுரை சூப்பர் ஜெய்ன்ட் கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் இருந்தவர். தயாநிதிக்கு ஏற்கனவே ருத்ரதேவ் என்ற மகன் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது மகன் பிறந்துள்ளார். இந்த தகவலை இதுவரை வெளியிடாமல் இருந்த அவர், தற்போது தனது மனைவி அனுஷா மற்றும் இரண்டாவது மகன் வேதாந்த் ஏ தயாநிதியுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!