
புஷ்பா பாடலுக்குத் தயாராகும் சமந்தா
இப்படத்தில் அதிரடியான கிளாமர் காட்ட சமந்தா தயாராகி உள்ளாராம். அதற்காக இப்போது தீவிர உடற்பயிற்சியில் இறங்கி உள்ளதாகத் தெரிகிறது. சமந்தா எப்போதுமே உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டுபவர். ஒரே ஒரு பாடல் என்பதால் அதில் நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கூடுதல் நேரம் உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.
சமூகவலைதளத்தில் சமந்தாவின் உடற்பயிற்சி போட்டோவைப் பார்ப்பவர்கள் சமந்தாவின் "பிட்" ஆன தோற்றத்திற்குக் கண்டிப்பாக லைக் போட்டிருப்பார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!