ராம் சரணின் ‛பெத்தி படத்தில் இணைந்த சாய்குமார்
ஏப் 14, 2026
Advertisement
புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛பெத்தி". விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம் கிராமத்து கதையில் உருவாகி வருகிறது. இதில் ராம் சரணுடன் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இதில் தெலுங்கு நடிகர் சாய்குமாரும் இணைந்திருக்கிறார். எவடு என்ற படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் அவர் ராம் சரணுடன் இணைகிறார். என்றாலும் இப்படத்தில் அவர் எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு வெளியிடவில்லை. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த பெத்தி படத்தின் இன்னும் ஒரு சிறப்பு பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளதாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!