
ராஷ்மிகா புதிய படங்களுக்கு லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்
தற்போது இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான கார்த்தியின் "சுல்தான்" படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. தனது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அண்மையில் கூட இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய நடிகைகளை ஓரங்கட்டி சாதனை படைத்தார்
இந்நிலையில் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!