
ராஜூ முருகன், சசிகுமார் பட படப்பிடிப்பு நிறைவு
ஜன 11, 2025
Advertisement
ஜோக்கர், கூக்கு படங்கள் மூலம் பிரபலமானவர் ராஜூ முருகன். கடைசியாக அவர் இயக்கிய ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களின் தோல்வியை தழுவின. அதன்பின் நடிகர் சசிகுமாரை வைத்து புதிய படம் ஒன்றை கடந்த சில மாதங்களாக எந்தவொரு அறிவிப்பின்றி இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் கோவில்பட்டி வட்டாரத்தில் நடைபெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தினை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஒரு உணர்வுப்பூர்வமான கதையில் இப்படம் உருவாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!