
அடுத்தடுத்து ரஜினிகாந்த் படங்கள் ரிலீஸ்?
இந்தப் படத்தை அடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் "தர்மன்" படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமாகி உள்ளது. படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தி சீக்கிரமே முடிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். அதன்படி முடிந்தால் படத்தை 2027 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
அக்டோபர் 15ல் "ஜெயிலர் 2", அதற்கடுத்த மூன்று மாதங்களில் "தர்மன்" என ரஜினியின் இரண்டு படங்கள் வந்தால் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகினருக்கும் கொண்டாட்டம்தான்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!