யானையிடம் இருந்து விடைபெற்ற ராதிகா
நவ 04, 2021
Advertisement
இயக்குனர் ஹரி - அருண் விஜய் கூட்டணியில் முதன்முதலாக உருவாக்கி வரும் படம் "யானை". கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க. பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் அருண்விஜய்யின் 33வது படமாக இது உருவாகி வருகிறது. ராமேஸ்வரம், காரைக்குடி ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நடிகை ராதிகா இந்தப்படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.. கூடவே பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரியின் மனைவி பிரீத்தா விஜயகுமாருடன் படப்பிடிப்பில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். பூஜை, சிங்கம்-3 படங்களை தொடர்ந்து ஹரியின் டைரக்சனில் ராதிகா நடித்துள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!