
ஜானகியின் பாட்டு பாடி இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்
இந்நிலையில் கங்கை அமரனும் லண்டனில் இருந்தபடியே அவருக்கு பாடல் வாயிலாக அஞ்சலி செலுத்தினார். ஜானகி பாடிய ‛ஜானி" படத்தில் இடம்பெற்ற ‛காற்றே எந்தன் கீதம்" பாடலை கங்கை அமரன், எஸ்பிபி சரண், ஸ்வேதா மோகன், ஹரிச்சரண் மற்றும் பாடகர்கள் குழுவாக இணைந்து பாடி இசை அஞ்சலி செலுத்தினர். இந்த வீடியோ வைரலானது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!