ஜூலை 6ல் ராயன் இசை வெளியீட்டு விழா
ஜூலை 02, 2024
தனுஷ் தனது 50வது படமாக "ராயன்" என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார். அவருடன் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகின்ற ஜூலை 26ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கியதால் இந்த படத்தின் விளம்பர பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஜூலை 6ம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!