ஹிந்தியில் 800 கோடி கிளப்பை ஆரம்பித்து வைத்த புஷ்பா 2
ஜன 05, 2025
Advertisement
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த "புஷ்பா 2" படம் வெளிவந்து இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. கடந்த ஒரு மாதத்தில் பல வசூல் சாதனைகளைப் படைத்து வரும் இப்படம் தற்போது மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஒரு காலத்தில் ஹிந்தித் திரையுலகத்தில் 100 கோடி வசூல் படங்கள் என்பது ஆரம்பமானது. தற்போது அந்த 100 கோடி கிளப் எல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. 500 கோடி கிளப் என்பதுதான் சராசரி வசூல் என பேசப்பட்டது. அடுத்து அது 1000 கோடி வசூலுக்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தியத் திரையுலகத்தில் ஹிந்தியில் மட்டும் ஆரம்பமான 100 கோடி கிளப், இப்போது 800 கோடி கிளப் ஆக புதிய அளவுகோலை ஆரம்பித்து வைத்துள்ள "புஷ்பா 2" படம். கடந்த 31 நாட்களில் 806 கோடி வசூலைப் பெற்றுள்ளது. ஹிந்தி பாக்ஸ் ஆபீஸில் இதுவரை வெளியான படங்களின் வசூலில் இப்படம்தான் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!