
என் சினிமா வாழ்க்கையில் இதுவே முதல் முறை - மீனாட்சி சவுத்ரி
தற்போது தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து " சங்கராந்திகி வஸ்துனம்" எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது, " இந்த படத்தின் மூலம் நான் முதல் முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளேன். இதில் நான் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை என இரு விதமாகவும் நடித்துள்ளேன். இதுவரை நான் இந்த மாதிரி கதாபாத்திரம் ஏற்று நடித்தது இல்லை. இதுவே முதல்முறை" என்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!