பாலிவுட் நடிகையல்ல நம்ம பிரியங்கா மோகன் தான்…
மார் 24, 2024
Advertisement
தமிழில் "டாக்டர்" படத்தில் அறிமுகமாகி, "எதற்கும் துணிந்தவன், டான், டிக் டாக், கேப்டன் மில்லர்" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தற்போது "பிரதர்" படததில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் பிரியங்கா மோகன். அவரது தோற்றமும், அவர் நடித்த கதாபாத்திரங்களும் அவரை ஒரு பக்கத்து வீட்டுப் பெண் தோற்ற நடிகையாகவே நமக்கு பழக்கப்பட்டுப் போனது. புடவையில் மிகவும் பாந்தமாக இருப்பவர் பிரியங்கா மோகன்.
தற்போது இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்த சில புகைப்படங்களைப் பார்த்த போது, யார் இவர், பாலிவுட் நடிகை போலவே இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட வைத்தது. தன்னால் மாடர்ன் கதாபாத்திரங்களிலும் பொருத்தமாக நடிக்க முடியும் என இப்படி புகைப்படங்களை எடுத்துள்ளாரோ ?.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…