
ஒரு பக்கம் விஜய்யின் கேரளா அப்டேட்ஸ், மறுபக்கம் அஜித்தின் பைக் அப்டேட்ஸ்
கடந்த சில நாட்களாக விஜய், அஜித் சம்பந்தப்பட்ட சில அப்டேட்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்துள்ளது. "கோட்" படப்பிடிப்பிற்காக விஜய் கேரளா சென்ற போது அங்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பு, அது சார்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் என பரபரப்பு போய்க் கொண்டிருக்கிறது. மறுபக்கம் சக நண்பர்களுடன் பைக்கில் சுற்றுலா செல்லும் அஜித்தின் புகைப்படங்கள், அவரது வீடியோக்கள் என பில்டப் இல்லாத ஒரு பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த இரண்டையும் வைத்து விஜய், அஜித் ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்டுகளையும், பதிவுகளையும் செய்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!