
கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே
ஏப் 21, 2025
Advertisement
நடிகை பூஜா ஹெக்டே ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருகிறார். முதன்முறையாக கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். அனுப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப் கதாநாயகனாக " பில்லா ரங்கா பாட்ஷா" ( BRB) என்கிற தலைப்பில் ஒரு படத்தை அறிவித்து நடித்து வருகிறார். இது 2209 காலகட்டத்தில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவாகிறது. படத்தில் நிறைய விஎப்எக்ஸ் காட்சிகள் உள்ளன. இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இதில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…