மில்லியன் லைக்குகளுடன் மூடிய பிகினியில் பூஜா ஹெக்டே
ஜூலை 13, 2022
"பீஸ்ட்" படக் கதாநாயகியான பூஜா ஹெக்டேவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ நடனமாட நன்றாக வாய்ப்பு கிடைத்தது. "ஹலமதி ஹபிபோ" பாடலில் அவர் ஆடிய நடனத்திற்கு மில்லியன் மக்கள் மட்டுமல்ல கோடிக்கணக்கானவர்கள் ரசிகர்கள்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் பூஜா எந்த ஒரு பதிவிட்டாலும் அவருக்கு மில்லியன் லைக்குகளுக்கு மேல் கிடைத்துவிடும். அவர் அணியும் ஆடைகளை ரசிப்பதற்கென்றே பெண்களும், அவருடைய அழகை ரசிப்பதற்கென்றே ஆண்களும் இருக்கிறார்கள். அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் தனது தளத்தில் பதிவிடுபவர் பூஜா.
நேற்று கடற்கரையில் மெல்லிய மேலாடை மூடிய பிகினி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். மேலாடை மூடியிருந்தால் என்ன அதுவும் அழகுதானே என்று அதற்கும் மில்லியன் பேருக்கும் மேல் லைக்குகள் போட்டிருக்கிறார்கள்.
"பீஸ்ட்" படத்திற்குப் பிறகு சூர்யா ஜோடியாக நடிக்க பூஜா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!