இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்…
ஆக 18, 2025
Advertisement
ஒரு பெரிய படம் வந்தால், அதற்கு முன்னும், பின்னும் குறிப்பிடும் அளவிலான படங்கள் எதுவும் வராது. இருந்தாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் கடந்த வாரம் "கூலி" வெளிவருவதற்கு ஒரு வாரம் முன்பு 10 படங்கள் வெளிவந்தன. அந்தப் படங்கள் ஒரு சில நாட்கள் தாக்குப் பிடித்து ஓடியதே பெரும் விஷயமாக இருந்தது.
கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள பல தியேட்டர்களை "கூலி" படம் ஆக்கிரமித்தது. இந்த வாரமும் அது தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இந்த வாரம் இரண்டு படங்கள் வெளியாகிறது. “இந்திரா, சினிமா பேய்" ஆகிய படங்களும், மறுவெளியீடாக "கேப்டன் பிரபாகரன்" படமும் இந்த வாரம் வெளியாக உள்ளது.
அடுத்த வாரம் ஆகஸ்ட் 27ம் தேதி "அடங்காதே, ரிவால்வர் ரீட்டா" ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் படங்கள் திட்டமிட்டபடி வெளியாகுமா அல்லது தள்ளிப் போகுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!