ஜூலை 31ல் ஒரே ஒரு ரிலீஸ்
ஜூலை 29, 2026
Advertisement
2026ன் ஜூலை மாதத்தில் 5 வெள்ளிக் கிழமைகள் இடம் பெற்றுள்ளன. கடந்த வாரங்களில் ஜூலை 3, 10, 17 ஆகிய வெள்ளிக் கிழமைகளிலும், ஜூலை 23 வியாழக்கிழமை அன்று புதிய படங்கள் வெளியாகின.
கடந்த வாரம் ஜூலை 23ல் விஜய்யின் கடைசி படமான "ஜனநாயகன்" படம் வெளியானதால் அன்றைய தினம் வேறு எந்த தமிழ்ப் படங்களும் வெளியாகவில்லை. அதன் காரணமாக இந்த வாரம் வெளியாக திட்டமிடப்பட்ட சில படங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம் ஜூலை 31ம் தேதி "சட்டங்கள் ஆயிரம்" என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த படங்களின் அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதே சமயம் ஆகஸ்ட் 7ம் தேதிக்கும், அதற்கடுத்த வாரங்களுக்கும் அக்டோபர் வரையில் புதிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. "ஜனநாயகன்" படம் இந்த வாரமும் தாக்குப் பிடித்து ஓடுமா அல்லது தியேட்டர்களை விட்டு எடுக்கப்படுமா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!