மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை ரிலீஸ்
பிப் 25, 2026
Advertisement
விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் "ஓ பட்டர்பிளை". சிபி, நிவேதிதா சதீஷ், நாசர், லட்சுமி பிரியா, சந்திரமவுலி, கீதா கைலாசம் உள்பட பலர் நடித்துள்ளனர். மாறுபட்ட திரில்லருடன் உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது வெளியாகி உள்ளது.
இந்த படம் உறவு சிக்கல்களை சொல்லக்கூடிய படம். ஒரு பெண் 2 ஆண்களுக்கு இருக்கக் கூடிய உறவு சிக்கல்களை விவரிக்கிறது. ஒரு மலை வாழ் பகுதிக்கு செல்லும் 3 பேரை சுற்றி கதை நடக்கிறது. இதன் படப்பிடிப்பு ஏற்கனே முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மார்ச் 6ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!