
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள அடுத்த படம் " நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" . இதில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் . இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ந் தேதி அன்று திரைக்கு வருகிறது.
இதனால் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற பிப்ரவரி 10ந் தேதி அன்று வெளியாகும் என இன்று அறிவித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!