
மாய நிழலாக நயன்தாரா
அக் 14, 2021
Advertisement
அப்பு என். பட்டாதிரி இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் ‛நிழல்". இதை இப்போது தமிழில் மாய நிழல் என்ற பெயரில் வெளியிட உள்ளனர். நாளை இப்படத்தின் டிரைலர் வெளியாகிறது. இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிடுகிறார். விரைவில் படத்தையும் வெளியிட உள்ளனர். இந்த படம் உருவான சமயத்திலேயே தமிழ், மலையாளம் என இருமொழி படமாகவே உருவானது. சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியானது. இப்போது தமிழில் வெளியாக உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…