
நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
இதற்கிடையே இதே ஆவணப்படத்தில் ‛சந்திரமுகி" படத்தின் காட்சிகளும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறி, அதற்கு தடை விதிக்க கோரி ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அந்த காட்சிகளை நீக்க வேண்டியும், ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இதுபற்றி அக்., 6க்குள் பதில் மனு தாக்கல் செய்ய ‛டார்க் ஸ்டுடியோ" நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!