ரம்ஜான் திருநாள் - ரசிகர்களுக்கு நதியா வேண்டுகோள்
மே 13, 2021
Advertisement
தற்போது நதியாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லையென்றபோதும் தெலுங்கு, மலையாளத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும், முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறார். இஸ்லாம் மதத்தை சேர்ந்தவரான நதியா, தனது இன்ஸ்டாகிராமில் ரம்ஜான் திருநாளையொட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்துள்ளார்.
‛‛இது கொரோனா தொற்று என்ற இந்த சிக்கலான காலகட்டம் என்பதால் வீட்டிலேயே இருந்து பண்டிகைகளை கொண்டாடுங்கள். உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். மேலும், தாராளமாக நன்கொடைகள் அளித்து அனைவரது ஆசீர்வாதங்களை பெறுங்கள்"" என்று தனது ரசிகர்களை கேட்டுக்கொண் டுள்ளார் நதியா.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!