
இயற்கையே கருணை காட்டு - தினா
மே 21, 2021
Advertisement
கொரோனா குறித்து இசையமைப்பாளர் தினா இன்ஸ்டாவில், ‛‛கிராமத்தில் மருத்துவம் முன்னேறவில்லை என்று நகரத்துக்கு வந்தோம். ஆனால் இன்று நகரத்தில் மருந்தும், மருத்துவம் சரியில்லை என்று கிராமத்துக்கே திரும்பி செல்கிறோம். உயிர்வாழ தண்ணீரை விலை கொடுத்து வாங்க போயி, காற்றையும் வாங்க ஆரம்பித்து விட்டோம். இயற்கையே கொஞ்சம் எங்கள் மீது கருணை காட்டு"" என பதிவிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!