விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் டீசர் நாளை வெளியாகிறது
மார் 15, 2022
Advertisement
விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான "எப்.ஐ.ஆர்" திரைப்படம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "மோகன்தாஸ்". விஷ்ணு விஷாலே தயாரித்து வரும் இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்கியுள்ளார்.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் இந்திரஜித் சுகுமாரன், பூர்ணிமா பாக்கியராஜ், கருணாகரன், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷாரிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் நாளை(மார்ச் 16) வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!