
டைசனுக்கு பிரியாவிடை
நவ 30, 2021
Advertisement
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிக்கும், ‛லைகர்" படத்தில் முக்கிய பாத்திரத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன் நடிக்கிறார். இவர் பங்கேற்ற படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் உற்சாகமாக டைசனுக்கு ப்ரியா விடை கொடுத்துள்ளனர். இப்படத்தை பூரி ஜெகந்நாத் இயக்க, சார்மி, கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத் இணைந்து தயாரிக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!