
ஆக., 2ல் ‛மழை பிடிக்காத மனிதன் ரிலீஸ்
ஜூலை 10, 2024
Advertisement
10 எண்றதுக்குள்ள, கோலி சோடா போன்ற படங்களின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் ‛மழை பிடிக்காத மனிதன்". இவருடன் மேகா ஆகாஷ், சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிரைம் கலந்த திரில்லர் பாணியில் ஆக்ஷன் படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் பாடல்கள், டிரைலர் வெளியாகின. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ் என அறிவித்திருந்த நிலையில் இப்போது ஆக., 2ல் படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!