புதுச்சேரி கலைஞர்கள் இணைந்து உருவாக்கும் மனிதம்
ஜன 27, 2025
Advertisement
யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் சார்பில் கிருஷ்ண ராஜு தயாரித்து நடிக்கும் படம் "மனிதம்" ஜே புருனோ சாவியோ இயக்குகிறார். பரணி செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். மதுநிகா ராஜலக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் புரூனோ சாவியோ கூறும்போது "புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் படம் உண்மையான உறவு, நட்புகள் யார் என்பதை "மனிதம்" வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கதையின் நாயகனுக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது எந்த தருணத்தில் எப்படி புரிகிறது என்பது படத்தின் மையக்கரு. இதை சுவாரசியமான முறையில் திரையில் வெளிப்படுத்தி இருக்கிறோம். முழு படமும் புதுச்சேரி பகுதியில் தயாராகி உள்ளது" என்றார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!