கடல் மீது காதலில் விழுந்த மாளவிகா மோகனன்
ஜன 31, 2022
Advertisement
"மாலத்தீவில் மாளவிகா" என ஒரு படத்திற்குத் தலைப்பு வைக்கம் அளவிற்கு மாலத்தீவிலிருந்து விதவிதமான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் "மாஸ்டர், மாறன்" நாயகி மாளவிகா மோகனன்.
இந்தியாவில் உள்ள நடிகைகள் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்வது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள மாளவிகா மறைத்த பிகினியுடன் புகைப்படங்களை வெளியிட்டு தன்னடைய மாலத்தீவு சுற்றுலாவைப் பற்றி பேச வைத்தார்.
தொடர்ந்து சில வீடியோக்கள், சில புகைப்படங்கள் என அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். நேற்று நீச்சல் உடையில் ஒரு வீடியோவையும் வெளியிட்டார். “உன் மீது காதலில் விழுந்தேன்” என கடல் எமோஜியைப் பதிவிட்டு கடல் மீதான தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். மாலத் தீவிலிருந்து மாளவிகா திரும்புவதற்குள் இன்னும் எத்தனை புகைப்படங்கள், வீடியோக்கள் வரப் போகிறதோ ?.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!