
விக்ரம் படப்பிடிப்பு : வேகம் கூட்டும் லோகேஷ் கனகராஜ்
செப் 29, 2021
Advertisement
கமல், விஜய் சேதுபதி, பகத்பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், பகத்பாசில் ஒரு விஞ்ஞானி வேடத்தில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்க இருப்பதால் அதற்கு முன்னதாக கமல் மட்டுமின்றி அவருடன் விஜய் சேதுபதி, பகத்பாசில் நடிக்கும் காட்சிகளை படமாக்கி விட வேண்டும் என்று வேகத்தை கூட்டியிருக்கிறார் லோகேஷ்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!