இத்தனை கோடிக்கு விலை போனதா லியோ?
ஏப் 04, 2023
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "லியோ". இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.
காஷ்மீரில் முதற்கட்ட படப்பிடிப்பு 60 நாட்கள் நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவுபெறும். விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பராஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுவரைக்கும் எந்த தமிழ் படமும் விலை போகாத அளவிற்கு விலை போகியுள்ளதாம் சுமாராக ரூ. 70 கோடிக்கு பராஸ் நிறுவனம் லியோ படத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…