ஹிந்தியில் வெற்றி பெற்ற "அந்தாதூன்" படம் தமிழில் "அந்தகன்" என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. பிரசாந்த், சிம்ரன், கார்த்திக் நடிக்கின்றனர். தியாகராஜன் தயாரிக்க, பெரட்ரிக் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இப்போது இயக்குனரும், நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தில் நடிக்க இணைந்துள்ளார். "தமிழ்" படத்தை அடுத்து 19 ஆண்டுகளுக்கு பின் பிரசாந்த் - ரவிக்குமார் இணைந்து நடிக்கின்றனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!