ஜெயம் ரவியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?
மார் 04, 2022
Advertisement
ராஜேஷ்.எம் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டானது. அதன்பின் அவர் இயக்கிய படங்கள் சறுக்கின. தற்போது சாந்தனுவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ராஜேஷ்.எம் இயக்கும் அடுத்தப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனை நடிப்பதாகவும் இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக இப்படத்தில் ஜெயம்ரவியுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக இப்படத்தில் ஜெயம்ரவியுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!