தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம்
மே 04, 2024
Advertisement
கவின் நடிப்பில் அடுத்து ‛ஸ்டார்" படம் வெளியாக உள்ளது. நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் முதல் முறையாக இயக்குனர் ஆக நடிகர் கவினை வைத்து "கிஸ்" என்கிற படத்தை இயக்கி வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கின்றார் .
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று இன்னும் ஒரு பாடல் காட்சிகள் மட்டும் மீதமுள்ளது . இதற்காக பிரமாண்டமான அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்தில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கிறார்கள். மேலும், இப்படத்தை இவ்வருட தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!