இறுதிகட்டத்தை எட்டிய கார்த்தியின் ‛வா வாத்தியார் படப்பிடிப்பு
ஜூன் 13, 2024
Advertisement
நடிகர் கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படமாக "வா வாத்தியார்" என்கிற படத்தில் நடித்து வருகிறார் . இதில் எம்.ஜி.ஆர் ரசிகர் ஆக கார்த்தி நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் நிறைய சர்ப்ரைஸ் ஆன பேண்டஸி விஷயங்கள் உள்ளது என்கிறார்கள்.
இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கிர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு விரைந்து பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!