
கமல் சொன்ன வார்த்தை... : சூரி நெகிழ்ச்சி
இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருந்தார். இப்போது கமலும் பாராட்டி உள்ளார். சூரி, மதிமாறன், சுகாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போது படம் பற்றி கமல் கூறியதாக நடிகர் சூரி வெளியிட்ட பதிவில், ‛‛கமல் சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் சினிமா பயணத்திற்கு கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கையும், புதிய வெளிச்சமும். மண்டாடி குறித்து அவர் பகிர்ந்த பார்வை, வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும் ஆசீர்வாதம்"" என குறிப்பிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!